கோவை பேரூர் கோயில் குளத்தில் மறைத்து வைக்கப்பட்ட 7 சாமி சிலைகள் மீட்பு!

கோவை: கோவை பேரூர் கோயில் குளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 சாமி சிலைகள் மீட்கப்பட்டன.


கோவை: கோவை பேரூர் கோயில் குளத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 சாமி சிலைகள் மீட்கப்பட்டன.

தமிழக அளவில் பல்வேறு கோயில்களில் புகழ்மிக்க சாமி சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழக அரசு தனிக்குழு அமைத்து அவற்றை மீட்டு மீண்டும் இந்தியா கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தங்களது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் ஐம்பொன் மற்றும் சாமி சிலைகள் தொடர்ந்து மறைக்கப்பட்டு திருடப்பட்டு வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் இன்று கோவை பேரூர் குளத்தில் சாமி சிலைகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.



இதைத்தொடர்ந்து அவர்கள் பேரூர் குளத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது ஏழு சாமி சிலைகள் குளத்துக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவை மீட்கப்பட்டது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் யார், எதற்காக சிலைகள் மறைத்து வைக்கப்பட்டன என்பதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...