கோவை: கோவை ஜெய் நகர் பகுதியில் 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்எல்ஏ. அவர்கள் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து, கோவை மாநகராட்சி வார்டு 55, பாப்பநாயக்கன் பாளையம், விநாயகர் கோவில் வீதியில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய்க் கிணறு மற்றும் பகிர்மானக் குழாயைக் நா. கார்த்திக் எம்எல்ஏ அவர்கள் திறந்து வைத்தார்.

பின்னர், வார்டு 56, pps காலனி பகுதியில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை அவர் திறந்து வைத்தார்.
அதேபோல, வார்டு 66, ராஜா நகர் பகுதியில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை நா. கார்த்திக் எம்எல்ஏ. அவர்கள் திறந்து வைத்தார்.

மேலும், வார்டு 60 ஒண்டிப்புதூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கலை அரங்கம் அமைக்கும் பணிக்கு நா. கார்த்திக் எம்எல்ஏ. அவர்கள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

பின்னர் வார்டு 62 பகுதியில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து,20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 அங்கன்வாடி மையங்கள் அமைக்கும் பணிக்கு அவர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
மேலும், வார்டு 61, ஒண்டிப்புதூர் நாகையன் தோட்ட வீதி பகுதியில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆழ்குழாய் கிணறு மற்றும் குழாய்கள் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்எல்ஏ. அவர்கள் திறந்து வைத்தார்.