கோவையில் காரில் தவறவிட்ட 40 பவுன் நகை மற்றும் கைப்பை போலீசாரிடம் ஒப்படைத்த கார் உரிமையாளர்..! குவியும் பாராட்டு

கோவை: கோவையில் வாடகை காரில் வாடிக்கையாளர் தவறவிட்ட 40 சவரன் தங்க நகையினை காரின் உரிமையாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் வாடகை காரில் வாடிக்கையாளர் தவறவிட்ட 40 சவரன் தங்க நகையினை காரின் உரிமையாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் நேற்று காலை காரில் பயணம் செய்த பெண்கள் காரில் பையை தவறவிட்டு சென்ற நிலையில், நேற்றிரவு காரில் இருந்த பையை வாடகை காரின் உரிமையாளர் பாபி பார்த்துள்ளார்.



அப்போது, பையில் சுமார் 40 சவரன் தங்க நகை இருந்த நிலையில், நகைகளை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாபு ஒப்படைத்தார்.

இதையடுத்து, காரில் பயணித்த பயணிகளின் விபரம் குறித்த விவரங்களை சேகரித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...