கோவை: பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன் புதூர் பகுதியில் ஏ.டி.எம். இயந்திரத்தை கேஸ் வெல்டிங் வைத்து கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது இயந்திரம் தீப்பற்றி எரிந்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

பொள்ளாச்சி அருகே ஆனைமலை வேட்டைக்காரன் புதூரில் உள்ள சவுத் இந்தியன் வங்கியின் ஏ.டி.எம்.மில் கொள்ளையர்கள் சிலர் கேஸ் வெல்டிங் வைத்து இயந்திரத்தை உடைக்க முயன்றனர். அப்போது தீப்பற்றி எரிந்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.
தீப்பிடித்து எரிந்த இயந்திரத்தில் லட்சக்கணக்கான பணம் உள்ளே இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே ஏ.டி.எம். இயந்திரத்தில் மூன்றாவது முறையாக கொள்ளை முயற்சி நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.