பூண்டி கோயில் விழா: பழங்குடியினருடன் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை!

கோவை: பூண்டி கோயில் விழாவை முன்னிட்டு கடைகள், சிற்றுண்டி கடைகள் அமைப்பது குறித்து மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களுடன் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.


கோவை: பூண்டி கோயில் விழாவை முன்னிட்டு கடைகள், சிற்றுண்டி கடைகள் அமைப்பது குறித்து மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களுடன் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பூண்டி கோயில் விழா நடைபெற இருப்பதை முன்னிட்டு அப்பகுதியில் சிற்றுண்டி கடைகள் அமைப்பது குறித்து பழங்குடியினருடன் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது முதல் மலை முதல் ஆறாவது மலையான ஆண்டி சுனை வரை கடைகள் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டன.

இதையடுத்து, வரும் 25-ம் தேதி முதல் கடைகள் அமைப்பதற்கான நடவடிக்கைள் தொடங்க உள்ளன. மார்ச் 1-ம் தேதி முதல் மலையேற்றத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அதேநேரம் பூண்டி கோயில் நிர்வாகம் சார்பில் 25ம் தேதி மலை உச்சியில் உண்டியல் மற்றும் பலவகை உரிமங்களுக்கான பொது ஏலம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...