கோவை: கோவை ரேஷன் கடைகளில் சர்வர், நெட்வொர்க் பிரச்சினை களைய நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை ரேஷன்கடைகளில் சர்வர், நெட்வொர்க் பிரச்சினைகளைக் களைந்து விற்பனை முனையம், மோடம் வழங்க அரசு முன்வர வேண்டும் என தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், 'தமிழகத்திலுள்ள ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும், பி.ஓ.எஸ். இயந்திரம் உள்ளது. அதற்கு தேவையான இணைய வசதியை ஏற்படுத்திக்கொடுத்து மோடம் வழங்க வேண்டும். இதன் வாயிலாக அடிக்கடி ஏற்படும் நெட்வொர்க் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்' என்றார்.