கோவை: பிரதமர் மோடி வரும் 25 -ம் தேதி கோவை வருகிறார் என்று தமிழக பா.ஜ.க.மேலிட பொறுப்பாளர் ரவி அறிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-பிரதமர் மோடி வரும் 25-ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார். இதையடுத்து கோவை வரும் அவர் அரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்குகிறார்.
இதேபோல, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 19-ந்தேதி தமிழகம் வருகிறார். ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் 21-ந்தேதி சேலம் வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.