கோவை: கல்யாணராமன் மீது கடந்த மூன்று ஆண்டுகளில் மத கலவரத்தினை தூண்டும் வகையில் 9 வழக்குகள் பதியப்பட்ட நிலையில் ஏன் இன்னும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்படவில்லை என கேள்வி எழுந்துள்ளது.

பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக இருப்பவர் கல்யாணராமன். இவர் கடந்த மாதம் 31-ம் தேதி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, கல்யாணராமன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பெரம்பூரைச் சேர்ந்த முகமது கவுஸ் என்பவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, கல்யாணராமன் மீது பிற மதத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்துதல் உட்பட 4 பிரிவுகளின்கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கல்யாணராமன் மீது கடந்த மூன்று ஆண்டுகளில் மத கலவரத்தினை தூண்டும் வகையில் 9 வழக்குகள் பதியப்பட்ட நிலையில் ஏன் இன்னும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்படவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது.
கல்யாணராமன் மீது கடந்த மூன்று ஆண்டுகளில் பதியப்பட்ட வழக்குகளின் விபரம் பின் வருமாறு:
1. சென்னை பழைய வண்ணாரபேட்டை கா.நி. குற்ற எண் 490/18 U / s 153 (A) , (1) (a) , 153(1)(b), 295 (A) , 505 (i) , (b) (c) , 505 (2) IPC.
2. தஞ்சாவூர் மாவட்டம் திறுவையாறு கா.நி. குற்ற எண் 302/2018 U / s 294 (b) , 153 ipc , 167 IT ACT .
3. சென்னை குற்ற பிரிவு சென்னை நகர காவல் நிலைய குற்ற எண் 339/2019 ச / பி 153 (A)(1) (a) , 153 (A) (1) (b) , 295 (A) , 504 , 505 (I) (b) , 505(2) IPC.
4. சென்னை மாநகர மத்திய குற்ற பிரிவு குற்ற எண் 60/2020 ச / பி 153 (A) , 504 , 505 (1) (b)IPC.
5. சென்னை மாநகர குற்றப் பிரிவு குற்ற எண்.152/2020, u/s.153(a), 504, 505(1)(b) IPC.
6. திருவண்ணாமலை மாவட்ட நகர கா.நி. குற்ற எண்.1941/2020 u/s.153 ( A), 295 (A) , 504 , 505(2) IPC.
7. சென்னை மாநகர மத்திய குற்ற பிரிவு குற்ற எண் 98/2020 ச / பி 153 (A) (1)(a), 153(1)(b), 504 , 505 (1) (b),505(1)(c), 506(1) IPC.
8. கோவை குனியமுத்தூர் கா.நி. குற்ற எண் 1119/2018 u/s.153(A), 505(2) IPC.
9. மேட்டுப்பாளையம் கா.நி. குற்ற எண்.109/2021 u/s 147, 148, 149, 504, 505(2), 153 A, 153 B, 269, 307 of IPC.