பேஸ்புக்கில் அவதூறு, கல்யாணராமன் மீண்டும் கைது: கோவை போலீஸ் அதிரடி!

கோவை: கைதாகி சிறையில் உள்ள கல்யாணராமன் பேஸ்புக்கில் அவதூறு கருத்து வெளியிட்டதற்காக அவரை கோவை போலீஸ் மீண்டும் கைது செய்துள்ளது.



கோவை: கைதாகி சிறையில் உள்ள கல்யாணராமன் பேஸ்புக்கில் அவதூறு கருத்து வெளியிட்டதற்காக அவரை கோவை போலீஸ் மீண்டும் கைது செய்துள்ளது.

கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டனக் கூட்டத்தில் மதம் சார்ந்து அவதூறாக பேசியதாக பாரதிய ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய ஜாமீன் மனுஇரண்டாவது முறையாக நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மீண்டும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்தபோது, பிற மதத்தினர் குறித்து பேஸ்புக்கில் அவதுாறு கருத்து வெளியிட்டதாக கல்யாணராமன் மீது கடந்தாண்டு மார்ச் மாதம் 20-ந்தேதி புகார் செய்யப்பட்டிருந்தது. இந்த புகார் குறித்து ரத்னபுரி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதையடுத்து பேஸ்புக் மூலமாக அவதூறு பரப்பியதற்காக நேற்று அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...