மாநில அளவிலான அறிவியல் புத்தாக்க விருதுக்கு கோவை மாணவர்கள் 41 பேர் தேர்வு!

கோவை: தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் ஆன்-லைன் மூலம் நடைபெற்ற அறிவியல் புத்தாக்கக் கண்காட்சியில் அறிவியல் புத்தாக்க விருதுக்கு, கோவை மாவட்டத்தில் இருந்து 41 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.


கோவை: தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் ஆன்-லைன் மூலம் நடைபெற்ற அறிவியல் புத்தாக்கக் கண்காட்சியில் அறிவியல் புத்தாக்க விருதுக்கு, கோவை மாவட்டத்தில் இருந்து 41 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் புத்தாக்க கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக இக்கண்காட்சி மாவட்ட அளவில் மட்டுமே நடத்தப்பட்டது. மாநில, தேசிய அளவில் கண்காட்சி அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் ஆன்லைன் மூலமாக, 2018-19 மற்றும் 2019-2020-ம் ஆண்டுகளில், மாவட்ட அளவிலான கண்காட்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவிலான போட்டி ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், கோவையில் இருந்து 41 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியிருக்கின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...