கோவை: கோவை ஜெம் காலனியில் ரூ.17.50 லட்சத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள பொது விநியோக கடைக்கான பூமிபூஜை நடைபெற்றது.

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு எண்: 41 ஜெம் காலனி பகுதியில் ரூ.17.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட உள்ள பொது விநியோக கடைக்கான பூமிபூஜை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.