கோவை: கோவை காமராஜபுரத்தில் ரூ.50 லட்சம் செலவில் சமுதாயக்கூட கட்டுமான பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது.

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு எண்: 45-ல் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் காமராஜபுரத்தில் சமுதாயக்கூட கட்டுமான பணிக்கான பூமிபூஜை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.