கோவை: கோவை மாநகராட்சியில் சொத்துவரி வசூல் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கோயம்புத்தூர் மாநகராட்சி சொத்துவரி வசூல் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் பிரதான அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன்தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.மதுராந்தகி, உதவி ஆணையாளர் (வருவாய்) அண்ணாதுரை, அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.