கோவை: கோவை மதுக்கரையில் அ.தி.மு.க. அரசின் அவலங்கள் பற்றிய தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

கோவை கிழக்கு மாவட்டம் மதுக்கரை மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் அ.தி.மு.க அரசின் அவலங்கள் பற்றிய தெருமுனை பிரச்சாரக்கூட்டம் மதுக்கரை மத்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது.

பிரசாரக் கூட்டத்தை கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தொடங்கி வைத்தார்.

மதுக்கரை மத்திய ஒன்றிய பொறுப்பாளர் அ.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கேபிள் பாலு என்ற குமாரவேலு அனைவரையும் வரவேற்றார். மதுக்கரை பேரூர் செயலாளர் ராமு, ஒத்தக்கால் மண்டபம் பேரூர் பொறுப்பாளர் சுறா சதீஷ்குமார், தி.மு.க. பேச்சாளர் உன்னிகிருஷ்ணன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கரூர் முரளி, மாநில ஆதிதிராவிடர் அணி துணைச் செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.