கோவை: கோவையில் வரும் 21-ம்தேதி ஜல்லிக்கட்டு நடக்கவிருக்கிறது. அதற்கான கால்கோள் விழா இன்று அமைச்சர் வேலுமணி தலைமையில் நடைபெறுகிறது.

கோவையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நான்காம் ஆண்டு ஜல்லிக்கட்டு தொடக்க விழா கால்கோள் நடும் விழா இன்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜல்லிக்கட்டு சங்கம் இணைந்து நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி, செட்டிபாளையத்தில் வரும் 21-ம் தேதி நடக்கிறது.