கோவை: கோவை மருத்துவக் கல்லூரியில் இலவச மருத்துவம் பயில்வதற்கான சேர்க்கை ஆணையை மாணவி மற்றும் அவரது தந்தையிடம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.

கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த எஸ்.அப்ரின் என்ற மாணவி கோவை தனியார் மருத்துவக் கல்லூரியில் இலவச மருத்துவம் பயில்வதற்கான சேர்க்கை ஆணையை மாணவி மற்றும் அவரது தந்தை சலீம் ஆகியோரிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் பெ.குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.மதுராந்தகி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.