கோவையில் வீடுகட்ட, வாகனம் வாங்க `கடன் மேளா' இன்று நடக்கிறது!

கோவை: கோவையில் கனரா வங்கி சார்பாக இன்று மாபெரும் வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடன் மேளா இன்று நடக்கிறது. இதில் கலந்துகொண்டு மக்கள் பயன்பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் கனரா வங்கி சார்பாக இன்று மாபெரும் வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடன் மேளா இன்று நடக்கிறது. இதில் கலந்துகொண்டு மக்கள் பயன்பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

கனரா வங்கி சார்பில் இன்று, மாபெரும் வீட்டுக்கடன் மற்றும் வாகனக் கடன் மேளா நடக்கிறது. இதில் 6.90 சதவீத வட்டியில் வீட்டுக்கடன் பெறலாம். ஒரு லட்சம் ரூபாய்க்கு 659 ரூபாய் முதல் மாதத்தவணை செலுத்தி வீடு கட்ட வாங்க மற்றும் புதுப்பிக்க கடன் வழங்கப்படுகிறது. 65 வயது வரை கடன் பெற்று 75 வயது வரை திரும்பி செலுத்தும் வசதி உண்டு. இதேபோல், 7.35 சதவீத வட்டியில், வாகனக் கடன் பெறலாம்.

வாகனத்தின் மதிப்பில், 90 சதவீதம் வரை கடன் வழங்கப்படும்.மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் அமைந்துள்ள கிளை, சூலுார் திருச்சி சாலையிலுள்ள கிளை, கருமத்தம்பட்டி சோமனூரிலுள்ள கிளை, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள கிளை ஆகிய கனரா வங்கிகளில் கடன் மேளா நடக்கிறது. நிபந்தனைகளுக்குட்பட்டு கடன்களைப் பெற மேற்கண்ட வங்கிகளுக்கு முறையே 94422 03559, 94426 98136, 79041 50085, 99408 93942 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...