திருப்பூரில் ரூ. 870 கோடி பாசி மோசடி வழக்கில் 8 பேர் சாட்சியம்!

கோவை: திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு பாசி என்கின்ற நிறுவனம் பொதுமக்களிடம் 870 கோடி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் நேற்று 8 பேர் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


கோவை: திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு பாசி என்கின்ற நிறுவனம் பொதுமக்களிடம் 870 கோடி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் நேற்று 8 பேர் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட, 'பாசி போரக்ஸ்' என்ற நிதி நிறுவனம், 2011-ம் ஆண்டு, ரூ.870 கோடி மோசடி செய்த வழக்கில் அதன் நிறுவன இயக்குனர்கள் கதிரவன், மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை, கோவை டான்பிட் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக 2013-ம் ஆண்டு சாட்சி விசாரணை துவங்கியது. மொத்தமுள்ள 1,430 சாட்சிகளில் 500 பேரிடம் மட்டும் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எட்டு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...