திருப்பூரில் 32வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருப்பூர்: திருப்பூரில் 32வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூரில் 32வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் 32வது சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 17ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், திருப்பூர் மாநகர போக்குவரத்து துறையின் சார்பில் சிக்கன்னா அரசு கல்லூரி என்.எஸ்.எஸ். அழகு 2 மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மாநகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் தலைக்கவசம் அணிவது குறித்தும், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது சீட் பெல்ட் அணிவது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்திக் காட்டினர்.



அதனை தொடர்ந்து, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர். இந்த நிகழ்வில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...