கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் அறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினம் வால்பாறை நகர அதிமுக சார்பில் நகர செயலாளர் மயில் கணேசன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

வால்பாறை நகர கூட்டுறவு சங்க தலைவர் வால்பாறை வீ.அமீது முன்னிலை வகித்தார். முன்னதாக, கட்சி அலுவலகத்திலிருந்து அமைதியான ஊர்வலம் வந்தனர். தொடர்ந்து நகரிய திடலில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சலாவுதீன், பொன் கணேஷ், லோகேஷ், நரசப்பன், மிக்சர் கடை முருகன், எஸ்.கே.எஸ் பாலு உட்பட ஏராளமான தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.