கோவையில், ஆன்லைன் நிதிநிறுவனம் மூலம் ரூ. 65 கோடி மோசடி செய்த 2 பெண்களுக்கு ஜாமீன்!

கோவை: ஆன்லைன் நிதிநிறுவனம் மூலம் ரூ. 65 கோடி மோசடியில் ஈடுபட்ட 2 பெண்களுக்கு கோவை கோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.


கோவை: ஆன்லைன் நிதிநிறுவனம் மூலம் ரூ. 65 கோடி மோசடியில் ஈடுபட்ட 2 பெண்களுக்கு கோவை கோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகரில் கிரீன் கிரஸ்ட் என்ற ஆன்லைன் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் டெபாசிட்தாரர்களை ஏமாற்றி 65 கோடி ரூபாய் மோசடி செய்தனர்.

இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் சென்னையைச் சேர்ந்த மணிகண்டன், சஞ்சய்குமார், மணிகண்டனின் மனைவி பத்மாவதி, மகள் சரண்யா, சீனிவாசன், கார்த்திகேயன் ஆகியோர் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பத்மாவதி, சரண்யா ஆகியோ ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ரவி அவர்கள் இருவரையும் நிபந்தனை ஜாமீனில் விடுவித்து நேற்று உத்தரவிட்டார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...