கோவை: கோவையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள 21,724 முன்களப் பணியாளர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸுக்கு எதிரான கோவிட் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள கோவையில்21,724 முன்களப் பணியாளர்கள் தயாராக இருப்பதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள முன்களப் பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
நகர்ப்புற மற்றும் வீட்டுவசதி வாரியத்தைச் சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வருவாய்த்துறை மற்றும் அதுதொடர்பான பணிகளைச் செய்யும் தொழிலாளர்கள் 9,849 மற்றும் 1,004 பேரின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவைதவிர, கார்ப்பரேஷன் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இருப்பினும், ஊழியர்களின் எண்ணிக்கையை சரியாகக் கணக்கிட முடியவில்லை.