குன்னூர் பஸ்நிலையம் அருகே கடையை உடைத்து ரூ. 3 லட்சம் செல்போன் கொள்ளை!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் பஸ் நிலையம் அருகே உள்ள செல்போன் கடையின் பின்புறக் கதவை உடைத்து 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது. காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் பஸ் நிலையம் அருகே உள்ள செல்போன் கடையின் பின்புறக் கதவை உடைத்து 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது. காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம்குன்னூர் பஸ் நிலையம் அருகே உள்ள செல்போன் கடையின் பின்பக்க சுவற்றை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் கடையில் இருந்த சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை திருடிச் சென்றான்.



இது அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.

குன்னூர் பஸ் நிலையம் அருகே நடந்த இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கடையின் முன்புறம் புறக்காவல் நிலையம் இருப்பதால் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவுகளையும், கடையில் கிடைத்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் வைத்து கொள்ளையர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...