கோவை: காளப்பட்டி அடுத்த வீரியம்பாளையம் கிராம பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் பையாகவுண்டர் (எ) ஆர்.கிருஷ்ணன் அக்கிராமத்தில் பட்டத்தரசியம்மன் கோவிலை தனது சொந்த செலவில் புதிதாக கட்டி கொடுத்துள்ளார்.

சமீபத்தில், கட்டுமான பணிகள் முடிந்த பின்பு கோவிலின் கும்பாபிஷேகமானது பையா கிருஷ்ணன் தலைமையில், இன்று நடைபெற்றது. இவ்விழாவில், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.