பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா நடத்த அரசுக்கு இந்து முன்னணி கோரிக்கை!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

பொள்ளாச்சியில் பிரசித்திபெற்றது கோயில் மாரியம்மன் கோயில். ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தேர்த் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின்போது பால் காவடி, பறவைக் காவடி உள்ளிட்ட நேர்த்திக்கடன்கள்களை பக்தர்கள் நிறைவேற்றுவார்கள்.



கொரோனா அச்சம் காரணமாக கோயில் திருவிழா நடத்துவதில் அரசு தாமதம் காட்டி வருகிறது. எனவே உடனடியாக பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் திருவிழாவை நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்து முன்னணி கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- பொள்ளாச்சியில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோயிலில் இந்த ஆண்டு திருவிழா நடைபெறுமா என்ற ஐயம் எழுந்துள்ளது.கோயில் நிர்வாகம் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.

தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் திருவிழாக்கள் மற்றும் தேரோட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே நோய் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து பொள்ளாச்சி மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை நடத்த அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...