அனைவருக்கும் வீடு திட்டம்: கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்..!!

கோவை: கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களில் 241 குடும்பங்களுக்கு பாரத பிரதமர் அறிவித்த அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், செல்வபுரம் கோவை அலுவலகத்தில் கணினியின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.


வீடுகள் வழங்காவிட்டால் வரும் தேர்தலில் வாக்களிக்கமட்டோம், தேர்தலை புறக்கணிப்போம், என எச்சரித்தனர்.

கோவை: கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களில் 241 குடும்பங்களுக்கு பாரத பிரதமர் அறிவித்த அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், செல்வபுரம் கோவை அலுவலகத்தில் கணினியின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.



ஆனால், இன்றுவரை வீடு ஒதுக்கப்படவில்லை என அவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டைகளை திருப்தி அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், வீடுகளை உடனே வழங்காவிட்டால் வரும் தேர்தலில் வாக்களிக்கமட்டோம் தேர்தலை புறக்கணிப்போம், என எச்சரித்தனர்.

பின்னர், காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...