ரயில்களை மற்றும் ரயில் நிலையங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது என்ற முடிவை கைவிட வேண்டும் - கோவையில் எஸ்.ஆர்.எம்.யூ ஆர்ப்பாட்டம்

கோவை: கோவை ரயில் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ சார்பாக இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இரயில்வே தனியார் மயமால் 7 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபாயம் உள்ளது.

கோவை: கோவை ரயில் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ சார்பாக இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், ரயில்வே துறை மற்றும் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை தனியார் மயமாக்க கூடாது. 55 வயது நிரம்பிய, 30 வருட அனுபவமுள்ளவர்களை கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்பும் நடைமுறையை கைவிட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஏற்பட்டது.

அனைவருக்கும் 2004ம் ஆண்டுக்கு முந்தைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். சம்பள வரம்பு எதுவும் இன்று இரவு பணிக்கு அலவன்ஸ் வழங்க வேண்டும். 252 ரயில்களை தனியாருக்கு தாரை வார்ப்பது, ரயில் நிலையங்களை தனியார் கொடுப்பது என்ற முடிவை கைவிட வேண்டும். தனியார் மயமால் 7 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபாயம் உள்ளது. தொழிலாளர்கள் நல சட்டம் என்ற பெயரால் நிரந்தர வேலைகளை பறிக்க கூடாது என்கிற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.



இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...