கோவை: வால்பாறையில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் 106 முகாம்களில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் போலியோ சொட்டு மருந்து முகாம் வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் நடத்தப்பட்டது.

இந்த முகாமில் 4 ஆயிரத்து 134 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 106 மையங்களில் பணியாளர்களை கொண்டு போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியது.

வால்பாறை காந்திசிலை வளாகம் பழைய பேருந்து நிலையம், ரொட்டிக் கடை, முடீஸ், சோலையார் அணை உட்பட தேயிலைத் தோட்ட பகுதியில் 106 மையங்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.