கோவை: கோவையில் சரவணம்பட்டி பகுதியில் உள்ள பன்னாரி அம்மன் கோவில் சீரமைப்பு பணிகளுக்காக திமுக சார்பில் ரூ.1.50 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

கோவையில் சரவணம்பட்டி பகுதியில் உள்ள பன்னாரி அம்மன் கோவில் சீரமைக்க கோவை மாநகர் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா (எ) ஆர் கிருஷ்ணன், ஆரோக்ய ஜான் அவர்கள் முன்னிலையில் முதற்கட்டமாக ரூ.1.50 லட்சம் கோவில் நிர்வாகிகள் ரமேஷ், முனியாண்டி, நாகராஜ், சுப்பிரமணி அவர்களிடம் வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது ஒன்றிய செயலாளர் சுரேஷ், தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ரேணு கோபால், அரசூர் பூபதி ஆகியோர் உடனிருந்தனர்.