தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நாளை கோவை வருகை. போலீசார் பலத்த பாதுகாப்பு.
கோவை: கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் நாளை கோவை வருகிறார். அவர், வருகையையொட்டி சிறப்பு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நாளை கோவை வருகிறார்.
இவர், நாளை கோவையில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க காலை, 11:00 மணிக்கு ஹைதராபாத்திலிருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். காலை 11:15 மணிக்கு ரேஸ்கோர்ஸில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு செல்லும் அவர் மதியம், 12:00 மணிக்கு மருதமலையில் சுவாமி தரிசரனம் செய்கிறார்.
அதன்பின் மதியம், 12:40 மணிக்கு பேரூர் கோவிலுக்கு செல்கிறார். அங்கிருந்து புறப்பட்டு மதியம், 1:30 மணிக்கு மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். மதிய உணவுக்கு பின் மாலை, 5:45 மணிக்கு புத்தக வெளியீட்டு விழா ஒன்றில், பங்கேற்கிறார். அதன் பின் இரவு, 8:50 மணிக்கு விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டு செல்கிறார், என்று தெரிவித்தனர்.