வால்பாறையில் கோவிலை இடித்து காட்டு யானைகள் அட்டகாசம் - பொதுமக்கள் அச்சம்!

கோவை: வால்பாறையில் கோவிலை இடித்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் கோவிலை இடித்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள பகுதியில் சின்கோனா எஸ்டேட் உள்ளது. இங்குள்ள இரண்டாவது பிரிவு தேயிலை தோட்டத்தில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது.



இந்நிலையில், இப்பகுதிக்கு இன்று அதிகாலை வந்த 7 காட்டு யானைகள் கோயிலின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தது.



மேலும், கோயில் உள்ளே இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி எறிந்து சூறையாடியது. இதில் கோயில் முற்றிலும் சேதமடைந்தது.

இதையடுத்து, காட்டு யானைகள் வந்ததை அறிந்த தொழிலாளர்கள் வனத்துறை உதவியுடன் காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டி அடித்தனர். தொடர்ந்து காட்டு யானைகள் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் பீதியில் உள்ளனர். இதனால் வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...