தைப்பூச திருவிழா: வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவிலில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலம்!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.



இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் காவடியை ஏந்தியும், தலையில் பால் குடத்தை சுமந்தும் பறவைக் காவடியில் தொங்கியும் அரோகரா என்ற கோஷத்துடன் முக்கிய வீதிகளின் வழியே மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

பின்னர், முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகமும், சிறப்பு ஆராதனைகளும் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்துடன் வள்ளி தெய்வானையுடன் ஸ்ரீ சுப்பிரமணிய சாமி காட்சியளித்தார்.

இதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத விதமாக வால்பாறை காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...