நீலகிரியில் விதிகளை மீறி இயங்கி வந்த தங்கும் விடுதிகளுக்கு நோட்டீஸ் - மசினகுடியில் அனைத்து தங்கும் விடுதிகளும் காலவரையின்றி மூடல்!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி இயங்கி வந்த தங்கும் விடுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து, மசினகுடியில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் காலவரையின்றி மூடப்பட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் விதிகளை மீறி இயங்கி வந்த தங்கும் விடுதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து, மசினகுடியில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளும் காலவரையின்றி மூடப்பட்டது.

மசினகுடி பகுதியில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த தனியார் தங்கும் விடுதிக்குள் நுழைந்த காட்டு யானைக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக 56 தங்கும் விடுதிகளுக்கு மசினகுடி ஊராட்சி மூலமாக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் வீட்டிற்கான அனுமதி பெற்று சட்டவிரோதமாக தங்கும் விடுதிகளை வணிகரீதியாக நடத்தியவரும் தங்கும் விடுதிகளுக்கு உரிய அனுமதியை பெறும் வரை தாங்களாகவே மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டப்படிருந்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக விடுதி உரிமையாளர்கள் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பின் அனுமதி கிடைக்கும் வரை தாங்களாகவே விடுதிகளை மூடிவைப்பதென்று முடிவெடுத்து இன்று மூடும் பணியை துவங்கியுள்ளனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...