கோவையில் தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியத்தின்‌ மூலம்‌ குடிநீர் குழாய்‌ இணைப்பு பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட கோல்டுவின்ஸ்‌ வெற்றிவேல்‌ நகர்‌ பகுதியில்‌ கோவை மாநகராட்சி மற்றும்‌ தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியத்தின்‌ மூலம்‌ குடிநீர் குழாய்‌ இணைப்பு பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணைய‌ர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட கோல்டுவின்ஸ்‌ வெற்றிவேல்‌ நகர்‌ பகுதியில்‌ கோவை மாநகராட்சி மற்றும்‌ தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியத்தின்‌ மூலம்‌ குடிநீர் குழாய்‌ இணைப்பு பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட காளப்பட்டி சாலை பழனிச்சாமி நாயுடு காலனியில்‌ சாலையில்‌ வாகனங்கள்‌ நிறுத்துவது தொடர்பான புகார்கள்‌ வரப்பெற்றதை தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ,ஆ.ப.. அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு அப்பகுதி பொதுமக்களிடம்‌ புகார்‌ குறித்து கேட்டறிந்தார்.



அதனை தொடர்ந்து, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட அசோக்‌ லே-அவுட்‌ பகுதியில்‌ கோவை மாநகராட்சி மற்றும்‌ தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியத்தின்‌ மூலம்‌ குடிநீர்‌ குழாய்‌ இணைப்பு பணிகள்‌ நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்வின் போது, செயற்பொறியாளர்‌ ஞானவேல்‌, உதவி செயற்பொறியாளர்‌ பிரபாகரன்‌, தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய அலுவலர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...