கோவை வெள்ளிங்கிரி அருகே காட்டு யானை தாக்கி தம்பதி காயம்!

:கோவை: ஈஷா யோகா மையம் அருகே பஸ்சுக்காக காத்திருந்த தம்பதியை யானை தாக்கியது. லேசான காயங்களுடன் அந்த தம்பதி உயிர்தப்பினர்.



கோவை: ஈஷா யோகா மையம் அருகே பஸ்சுக்காக காத்திருந்த தம்பதியை யானை தாக்கியது. லேசான காயங்களுடன் அந்த தம்பதி உயிர்தப்பினர்.

நாமக்கல்லைச் சேர்ந்தவர் வெங்கடச்சலம் (வயது 62). அவரது மனைவி சரோஜா (வயது 55). இவர்கள் இருவரும் ஈஷா யோகா மையத்துக்கு சென்றுவிட்டு நேற்று இரவு 7.30 மணி அளவில் மலைவாசல் அருகே உள்ள பஸ் நிலையத்தில் வீடு திரும்புவதற்காக பஸ்சுக்காக காத்திருந்தனர்.

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக அங்கு வந்த காட்டுயானை அவர்களை பின்னாலிருந்து தாக்கி தரையில் தள்ளியது. இதில் காயமடைந்த அவர்களை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....