திருப்பூர்: மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூரில் எஸ்.டி.பி.ஐ சார்பாக இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 60 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசு உடனடியாக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் எஸ் டி பி ஐ கட்சியின் சார்பாக காங்கேயம் சாலை சிடிசி பகுதியிலிருந்து தாராபுரம் சாலை வரை இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.