கண்ணீர்புகை குண்டு வீச்சுக்கு மோடி அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் - கோவையில் திருமாவளவன் பேட்டி

கோவை: கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசிய போது, வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையின் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.


கோவை: கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசிய போது, வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையின் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.

"மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இனியும் பிடிவாதம் பிடிக்காமல் மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். விவசாயிகளின் போராட்டத்தை சீர்குலைக்க ஆட்சியாளர்களை வித்திட்டு இருக்கிறார்கள். எனவே, இந்த வன்முறைக்கும், கண்ணீர்புகை குண்டு வீச்சுக்கும் மோடி அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்", என்று தெரிவித்தார்.

ஆட்சியாளர்களின் அநீதியான போக்கு தெரியக் கூடாது என்பதற்காகவே இணையதள சேவை டெல்லியில் முடக்கப்பட்டுள்ளது, என்றுங்குற்றம் சாட்டினார்.

பேரறிவாளன் மட்டுமல்ல, வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆளுநர் ஒரு நல்ல முடிவை எடுப்பார், என நம்புகிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...