பத்மஸ்ரீ விருது பெற்ற 105 வயது பாப்பாமாளுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் சால்வை அணிவித்து மரியாதை..!!

கோவை: கோவைக்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பத்மஸ்ரீ விருது பெற்ற 105 வயதுடைய பாப்பம்மாளுக்கு சால்வை அணிவித்து கெளரப்படுத்தினார்.



கோவை: கோவைக்கு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பத்மஸ்ரீ விருது பெற்ற 105 வயதுடைய பாப்பம்மாளுக்கு சால்வை அணிவித்து கெளரப்படுத்தினார்.

கோவையில் முன்னாள் அதிமுக எம்.பி கேசி.பழனிச்சாமி இல்ல திருமண வரவேற்பு விழாவிற்கு சென்னையிலிருந்து விமானம் மூலம், கோவை விமானநிலையம் வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விமானநிலையத்தில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, தனியார் விடுதியில், பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பாமாளை (105) சந்தித்த திமுக தலைவர் அவருக்கு சால்வை அணிவித்து கெளரப்படுத்தினார்.



அவரின் மரியாதையை ஏற்றி கொண்ட பாட்டி, ஸ்டாலினை "நீ நல்லா இருக்கணும் சாமி", என்று மனதார வாழ்த்தினார்.

இந்த நிகழ்வில், மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சிஆர்.இராமசந்திரன், மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா என்ற கிருஷ்ணன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...