கோவை: தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை கோவை வருகிறார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை கோவை வருகிறார். மாலை 5.30 மணி அளவில் விமானம் மூலம்வருகை தரும் அவர் விமான நிலையத்திலிருந்து பார்க் பிளாசா செல்லும் அவர் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.
இதையடுத்து ஈச்சனாரி செல்வம் மஹாலில் நடைபெறும் கே.சி.பி. இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். இதைத்தொடர்ந்து, இரவு 8.45 மணிக்கு விமானம் மூலம் மீண்டும் சென்னை திரும்புகிறார். மு க ஸ்டாலின் வருகையையொட்டி கோவை தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.