திருப்பூரில் குடியரசு தின விழா: பாதுகாப்பு பணியில் 1300 போலீஸார்..!

திருப்பூரில் குடியரசு தின விழா: பாதுகாப்பு பணியில் 1300 போலீஸார்..!


 நாளை நாடு முழுவதும் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ள 

நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாளை மாவட்ட ஆட்சியர் கே விஜய கார்த்திகேயன், காலை 8-10 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி வைக்கிறார்.அதைத் தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். 

மேலும், கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு விருது வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிக்காக 1300 காவலர்களின் ஈடுபட உள்ளனர். திருப்பூர் மாவட்டம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும், ஆனால் இவ்வாண்டு கொரோனா அச்சம் காரணமாக கலை நிகழ்ச்சிகள் மற்றும் சாகசங்கள் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...