பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் கடும் மூடுபனி: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் பகுதியில் தொடர்ந்து பனிமூட்டம் நிலவி வருவதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் பகுதியில் தொடர்ந்து பனிமூட்டம் நிலவி வருவதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப் பகுதி பொள்ளாச்சியில் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் தங்களது குடும்பங்களுடன் டாப்ஸ்லிப் வந்து இயற்கை அழகை ரசித்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், இயற்கை எழில் கொஞ்சும் டாப்சிலிப் வனப்பகுதியில், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள வனத்துறை விடுதிகளில் முன்பதிவு செய்து, அங்கு தங்குவது வழக்கம்.



இந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் இந்த பனிப்பொழிவு நீண்டு உள்ளதால், பொங்கல் தொடர் விடுமுறைக்கு டாப்சிலிப் சென்ற சுற்றுலாப் பயணிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....