வால்பாறையில் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் விழாவையொட்டி கஸ்தூரி வாசு எம்எல்ஏ தலைமையில் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்!

கோவை: வால்பாறையை அடுத்த நா.மூ.சுங்கத்தில் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.


கோவை: வால்பாறையை அடுத்த நா.மூ.சுங்கத்தில் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமையில் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

வால்பாறை தொகுதிக்குட்பட்ட. ஆனைமலை கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்றத்தின் சார்பாக கழக நிறுவன தலைவர் எம்ஜிஆர் அவா்களின் 104வது பிறந்த நாளை முன்னிட்டு நா.மு சுங்கத்தில் அன்னதானம் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியை வால்பாறை சட்டமன்ற உறுப்பினா் V. கஸ்தூாிவாசு தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய கழக செயலாளா் GK சுந்தரம், மேற்கு ஒன்றிய கழக செயலாளா் கார்த்தி அப்புசாமி, RB வாசு, சித்தூர் கூட்டுறவு சங்க தலைவா் RB மகாலிங்கம், MGR இளைஞர் அணி ஒன்றிய செயலாளா் பிரகதீஸ், விவசாய அணி ஒன்றிய செயலாளா் செல்வக்குமார், மாணவர் அணி ஒன்றிய செயலாளா் ராஜ்குமாா் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், வர்த்தக அணி ஒன்றிய செயலாளா் பூபாலன், IT பிரிவு ஒன்றிய செயலாளா் மேகநாதன், இலக்கிய அணி ஒன்றிய செயலாளா் அா்ஜீனன், கோட்டூா் நகர துணை செயலாளா் காளிங்கராஜ், EX நகர செயலாளா் MM கிாிதரன், MS திருமலைசாமி முத்து, KMS துரைசாமி, CTC பிரபு, கோட்டூா் நகர MGR மன்ற நிர்வாகிகள் KV அசோக்குமாா், சேமலையப்பன், ராஜேந்திரன், கோட்டூா் நகர நிர்வாகிகள் ஆறுமுகம், ராமு, கோட்டூா் நகர வாா்டு செயலாளா்கள் சுப்ரமணியம், ராமலிங்கம், செல்லமுத்து, மாயவன், பிரபுராம், கதிா்வேல், சரவணபிாியா, முத்துசாமி, தருத்பாட்சா, குழந்தைவடிவேல், துரைசாமி, கோட்டூா் மகளிர் அணி பொருளாளா் M பேபி, கோட்டூா் நகர IT செயலாளா் நந்தகுமாா் மற்றும் கழக நிர்வாகிகள், கழக தொண்டா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...