டெல்லியில் மூடுபனி: கோவை விமானங்கள் 5 மணி நேரத்துக்கும் மேல் தாமதம்!

கோவை: டெல்லியில் மூடுபனி காரணமாக கோவை வந்துசேர வேண்டிய விமானங்கள் 5 மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக வந்தன.


கோவை: டெல்லியில் மூடுபனி காரணமாக கோவை வந்துசேர வேண்டிய விமானங்கள் 5 மணி நேரத்துக்கும் மேல் தாமதமாக வந்தன.

தலைநகர் டெல்லியில் இன்று மூடுபனி காரணமாக மோசமான வானிலை நிலவியது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக டெல்லியிலிருந்து கோயம்புத்தூருக்கு இயக்கப்படும் விமானங்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக வந்து சேர்ந்தன.

இண்டிகோ விமானம் 5 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக வந்து சேர்ந்தது. இந்த விமானம் காலை 9.30 மணிக்கு வந்து மீண்டும் காலை 10 மணிக்கு புறப்படத் திட்டமிடப்பட்டது. மூடுபனி காரணமாக, இந்த விமானம் தாமதமாகி மாலை 3 மணிக்கு வந்து மாலை 3.30 மணிக்குப் புறப்பட்டது. அதேபோல் பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படவிருந்த மற்றொரு விமானமான ஏர் இந்தியா விமானம் ஒரு மணி நேரம் 46 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...