பொங்கல் தினத்தில் 24 மணி நேரத்தில் கோவை மாவட்டத்தில் 17.17 கோடிக்கு மது விற்பனை..!

கோவை: நேற்று பொங்கல் தினத்தை முன்னிட்டு ஒரே நாளில், 24 மணிநேரத்தில் கோவை மாவட்டத்தில் மட்டும் ரூபாய் 17.17 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் வியாபாரம் களைகட்டியது.


கோவை: நேற்று பொங்கல் தினத்தை முன்னிட்டு ஒரே நாளில், 24 மணிநேரத்தில் கோவை மாவட்டத்தில் மட்டும் ரூபாய் 17.17 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் வியாபாரம் களைகட்டியது.

நேற்று காலை முதலே, டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் அதிக அளவில் வரிசையில் இன்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். கோவை மாவட்டத்தில் 274 -க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவை, கோவை தெற்கு, வடக்கு என பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

கோவை வடக்கில் ரூபாய் 8 கோடியே 88 லட்சத்துக்கும், கோவை தெற்கில் ரூபாய் 8 கோடியே 29 லட்சம் மாவட்டம் முழுவதும் ரூபாய் 17 கோடியே 17 லட்சத்து விற்பனையாகி உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...