பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களில் விமர்சையாக கொண்டாடபட்ட மாட்டுப் பொங்கல்...!

பொள்ளாச்சி: விவசாயத்தை மையமாக கொண்ட கோவை மாவட்டம் - பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில், விவசாயிகள் கால்நடை வளர்ப்பிலும் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாய தோட்டங்களில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.



பொள்ளாச்சி: விவசாயத்தை மையமாக கொண்ட கோவை மாவட்டம் - பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில், விவசாயிகள் கால்நடை வளர்ப்பிலும் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாய தோட்டங்களில் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பட்டி பொங்கல் வழிபாடு

இந்த ஆண்டுக்கான மாட்டுப்பொங்கல் நேற்று நடைபெற்ற நிலையில், முன்னதாக காலை முதலே விவசாயிகள் தாங்கள் வைத்திருந்த, மாடு மற்றும் காளைகளை குளிக்க வைத்து, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, பட்டி கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.



மேலும், நேற்று இரவு தங்கள் குடும்பத்தாருடன் பட்டி முன்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். இதைத்தொடர்ந்து, மாடுகளை பட்டிக்குள் நடக்கவிட்டு பட்டி பொங்கலை கொண்டாடினர்.

பின்னர், பாரம்பரிய முறைப்படி பச்சரிசி சாதம் வைத்து பல வகையான நாட்டு காய்களை கொண்டு சமைத்த பட்டி குழம்புடன், குடும்பத்தாருடன், விவசாயிகள் உண்டு மகிழ்ந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...