திருப்பூரில் சமத்துவ பொங்கல்: இஸ்லாமிய பெண்கள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்தனர்!

திருப்பூர்: திருப்பூரில் ம.தி.மு.க. சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் இஸ்லாமிய பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.


திருப்பூர்: திருப்பூரில் ம.தி.மு.க. சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் இஸ்லாமிய பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.



திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. மற்றும் திலீபன் மன்றம் சார்பாக திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியில் 24 ஆவது ஆண்டு சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த சமத்துவ பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக 300 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.



இதில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டு இந்துக்களின் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கொண்டாடினர். பெண்கள் கும்மியடித்து பாரம்பரிய முறைப்படி சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர். இந்நிகழ்வில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...