தமிழ்நாடு, கேரளாவில் சிறுத்தைகள் எண்ணிக்கை அறிவிப்பு!

கோவை: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அறிக்கை வெளியிடப்படுவது வழக்கம்.


கோவை: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அறிக்கை வெளியிடப்படுவது வழக்கம்.

இதனைத்தொடர்ந்து கடந்த 2018 -ஆம் ஆண்டு நடந்த வனவிலங்கு கணக்கெடுப்பின்படி அதனுடைய புள்ளிவிவரங்களை சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கேரளாவில் 650 சிறுத்தைகள் உள்ளதாகவும், நாட்டில் மொத்தம் 12,852 சிறுத்தைகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதில் 3,387 சிறுத்தைகள் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் உள்ளதாகவும், கர்நாடகாவில் 1,783, தமிழகத்தில் 868, கேரளாவில் 650, கோவாவில் 86 சிறுத்தைகள் வசிக்கின்றனர். தமிழகத்தை ஒட்டியுள்ள பாலக்காடு மாவட்டம் பரம்பிக்குளம் புலிகள் சரணாலயத்தில் அதிகம் வசிக்கின்றன. மேலும் பெரியாறு, அமைதிப்பள்ளத்தாக்கு, வழசால் வயநாடு பகுதிகளிலும் சிறுத்தைகளின் வாழ்விடங்கள் இருப்பதாகவும் மத்திய வன அமைச்சக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....