சர்வ மதத்தலைவர்கள் பங்கேற்ற பொங்கல் விழா!

கோவை: சர்வ மதத்தலைவர்கள் பங்கேற்ற பொங்கல் விழா நடைபெற்றது.


கோவை: சர்வ மதத்தலைவர்கள் பங்கேற்ற பொங்கல் விழா நடைபெற்றது.



குழந்தைகள், முதியவர்கள், இளைஞர்கள் மற்றும் சுடர் குடும்பத்தினருக்கான (எச்.ஐ.வி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்) சிறப்பு பொங்கல் விழா நடைபெற்றது. சாந்தி ஆசிரமம் தலைவர் மருத்துவர் வினு அரம், தலைமை இளைஞர் அணி பொறுப்பாளர் விஜயராகவன் நிகழ்ச்சியை வழிநடத்தினர். பல்வேறுமதத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.



கோவை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் செயலாளர் அப்துல் ஹக்கீம், ஹார்வெஸ்டர் மிஷின் செயலாளர் ஃபாதர் ரூபன் சிறப்புரை ஆற்றினர். சகோதரர் அப்துல் ஹக்கீம் பேசும்போது, விவசாயிகள், விவசாயத்தின் முக்கியத்துவம், நோய் நிவாரணம் பற்றியும், சமூக ஒற்றுமை பற்றியும் திருக்குர்ஆன் மற்றும் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளிலிருந்து எடுத்துக்காட்டுடன் பேசினார். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று பரிசளிப்பு நடைபெற்றது. ரோட்டரி கிளப் தலைவர் நிர்மலா நடராஜன் பரிசுகளை வழங்கினார்.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...