நாளை பொள்ளாச்சியில், கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை..!

பொள்ளாச்சி: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அன்று மதுரையில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.


பொள்ளாச்சி: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. அதன்படி, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அன்று மதுரையில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.

நேற்று மற்றும்.இன்று, கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் அவர், நாளை காலை 11 மணிக்கு ஈரோட்டில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். அதை தொடர்ந்து, தாராபுரம், காங்கேயம், மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொள்கிரார்.

பின், மாலை 6:15 மணிக்கு பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் உள்ள தேர் நிலை பகுதியில் தனது பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். பின்னர், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல், பொள்ளாச்சி தலைமை அலுவலகம் ஆகிய பகுதிகளிலும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார், என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...