கோவை: கோவை சுந்தராபுரம் அருகே தாய் கண்டித்ததால் 6ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம், அவ்வமைப்பின் மாவட்ட தலைவர் தினேஷ், தலைமையில் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கொரோனாவை காரணம் காட்டி 11 மாதங்களுக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளனர். எனவே பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.